வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சீன நகைச்சுவைகள் #33

மனைவியிடம் அடி வாங்குவதிலிருந்து தப்பிக்க கட்டிலுக்கடியில் புகுந்து கொண்டான் கணவன்.

"வெளியே வா! சீக்கிரம்!" மனைவி கத்தினாள்.

"முடியாது, வர மாட்டேன்" பதில் சொன்னான் கணவன். "உண்மையான ஒரு ஆண்மகன் முடியாதுன்னு சொன்னா முடியாதுதான்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக